Last week i read one positive thinking story, its really impressed me. So i like to share this here,
Tamil Version:
ஒரு நாள் அரண்மனையில் ராஜா பழம் சாப்பிட வெட்டும் பொது தன் கையை வெட்டி கொண்டார் உடனே அருகில் இருந்தவர்கள் மருந்து கொண்டு வர, வைத்தியரை கூபிட என அங்கும் இன்னும் ஓடினர் அனால் அமைச்சரோ "எல்லாம் நன்மைக்கே" என்று சொன்னார். இதை கேட்ட வலியில் இருந்த ராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. உடனே காவலாளிகளை கூப்பிட்டு அமைச்சரை கைது செய்து சிறையில் இட ஆணையிட்டார். அதற்கும் அமைச்சர் "எல்லாம் நன்மைக்கே" என்று சொன்னார் " ராஜா வுக்கு கோபம் இன்னும் அதிகரித்தது. .
மறு நாள் ராஜா வேட்டைக்கு படைகளுடன் புறப்பட்டு சென்றார், அங்கே பதுங்கி இருந்த ஒரு புலி ஓன்று ராஜா படைகள் மீது பாய்ந்து சிதறடித்து. ராஜாவும் படைகள் சிதறி ஓடினர். அடர்ந்த காடு இருட்டியதால் ராஜா வலி தவறி கட்டுகள் மாட்டி கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த காட்டு வாசிகள் ராஜாவை பிடித்து சென்றனர். ராஜா வை காட்டு தேவதை க்கு பலி கொடுக்க தயார் செய்தனர். ராஜா வுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பலி கொடுக்க வந்த பூசாரி ராஜா வின் கையில் இருந்த வெட்டு காயத்தை பார்த்தார். இவரை பலி குடுக்க இயலாது விட்டு விடும் படி சொன்னார்.
அவர்களும் ராஜாவை விடுவித்தனர், ராஜாவுக்கு அப்போது தான் அமைச்சர் "எல்லாம் நன்மைக்கே" என்று சொன்னது புரிந்தது . உடனே தவறை உணர்ந்து அரண்மனைக்கு சென்று அமைச்சரை விடுதலை செய்து அழைத்து வருமாறு உத்தரவுட்டார்.
அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ராஜா நடந்த சம்பவத்தை எல்லாம் சொன்னார், அது இருக்கட்டும் உம்மை சிறையில் அடைத்த போதும் "எல்லாம் நன்மைக்கே" என்று சொன்னிரே அது ஏன் என்று கேட்டார். அதற்கு அமைச்சர் சொன்னார் ராஜா புலி உங்களை விரட்டும் போது காவலாளிகள் உங்களை தனியாக விட்டு விட்டு ஓடி விட்டனர் ஆனால் என்னால் அப்படி செய்ய இயலாது தங்களுடன் வந்திருப்பேன். அப்படி வந்திருந்தால் உங்களை விட்டு விட்ட காட்டுவாசிகள் என்னை கண்டிப்பாக பலி கொடுத்து இருப்பார்கள்.
ஆகவே ராஜா எது நடந்தாலும் நன்மைக்கே என்று கருதவேண்டும் என்றார்.
English Version:
So from this story it true that
"Whatever is happening for a reason.,whatever is gonna happen is for a reason", just keep working hard and take everything in a positive manner.

"ALL IS WELL."
There once lived a Prime Minister to a Great King who's job was to sort out all the problems of the King's Royal Servants.
The Prime Minister had spent many years studying with a mysterious hermit. The hermit would tell the Prime Minister that all he need do to be at complete peace was to repeat the following words:
"ALL IS WELL, And EVERYTHING IS UNFOLDING AS IT SHOULD."
One day the Prime Minister became totally aware of the deepest meaning of these words. He was instantaneously free of all problems and worries, and felt deep peace in his heart.
One morning the King's Royal Cook walked into the Royal Kitchen and found the Special Royal Breakfast he made for the King being eaten by the King's Royal Cat! He was enraged! He thought to kill the Cat, but then remembered that first he should tell the Prime Minister. After all, the cat was royalty too.
So, the Royal Cook found the Prime Minister and told him the story. The Prime Minister just smiled at the Royal Cook and said, "Listen, ALL IS WELL, And EVERYTHING IS UNFOLDING AS IT SHOULD." And the Royal Cook said, "WHAT! How can you say that?"
And he stormed away.
The same morning, one of the King's Royal Guards came on duty to find that else got promoted was expecting. He was furious.
So he went to the Prime Minister and said, "How can this be?! It was I who should have been promoted! What are you going to do about this?"
The Prime Minister turned to him, smiled and said, "Don't worry, ALL IS WELL, And EVERYTHING IS UNFOLDING AS IT SHOULD."
His words did nothing for the Royal Guard other than make him more furious as he left.
It just so happened that this Royal Guard bumped into the angry Royal Cook and they exchanged stories.
As they were walking along, they passed the Royal Barbershop where the King happened to be having his Royal Shave.
Just as they looked in, the Royal Barber slipped with his blade and cut the King's Royal Neck. His Royal Blood spurted all over. This gave them a plan. They knew exactly how to fix the Prime Minister.
They ran to the Prime Minister and told him what happened to the King. Naturally, he replied with a smile, "ALL IS WELL, And EVERYTHING IS UNFOLDING AS IT SHOULD." That was just what they wanted to hear.
They went back to the King who was being bandaged up by the Royal Doctor, and said, "Your Highness. We just spoke with the Prime Minister and told him what happened to you. He looked at us, smiled and said, 'ALL IS WELL, And EVERYTHING IS UNFOLDING AS IT SHOULD.'"
The King replied, "WHAT!!! Bring him to me!"
They brought the Prime Minister to the King, and the King asked him, "What did you say when you heard of my condition?"
The Prime Minister looked the King in the eyes, smiled and said, "Your Majesty, ALL IS WELL, And EVERYTHING IS UNFOLDING AS IT SHOULD."
And the King turned to his Royal Guards and said, "Throw him in the dungeon."
It happened that this was a Friday and every Friday, the King and the Prime Minister would go riding through the forest. However, since the Prime Minister was locked away, the King decided to go alone.
Unknown to the King, in the forest on this day there was some cult ceremonies going on. The head of the cult worshipers told his followers to go into the forest and find a pure being to be sacrificed.
Sure enough, they found the King and brought him to the ceremony.
The leader looked at the King and said, "Prepare him for sacrifice." However, when the leader looked at the King's neck, he saw the bandage.
He exclaimed, "What's that on his neck! Remove the bandage! You have not brought me pure being! Send him away and bring me someone pure!"
As the King was riding back to the Royal Palace, he remembered the Prime Minister's words and understood.
Immediately he released the Prime Minister.
"My good Prime Minister. You were right. If I hadn't been injured, some cult worshipers would have sacrificed me. My apologies, thank you," said the King.
And once again the Prime Minister smiled and said, "Yes, and not only that. You see, had you not thrown me into the dungeon, I would have been with you riding and they would have sacrificed me instead.
Indeed, ...ALL IS WELL, And EVERYTHING IS UNFOLDING AS IT SHOULD."
So from this story it true that
"Whatever is happening for a reason.,whatever is gonna happen is for a reason", just keep working hard and take everything in a positive manner.
Tamil Story Reference: Shri Sadhguru Jaggivasudevan TV Speech
English Story Reference: Online Story
No comments:
Post a Comment